'திரு'வின் கிறுக்கல்கள்
Thursday, April 15, 2010
ஆசை
பனிரெண்டு வருடத்திற்கு
ஒரு முறை பூக்கின்ற
குறிஞ்சி பூவும்
ஆசைப்பட்டது
அடுத்த ஜென்மத்திலாவது
மல்லிகை பூவாய் பிறக்கவேண்டும் என்று
என்னவளின் தலையில் சூடுவதற்காக.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment