Wednesday, April 28, 2010

முரண்பாடு











"கடவுள் இல்லை"
என்கிற பேச்சுப் போட்டியில்
முதல் பரிசை
வாங்கியவுடன்
நன்றிக் கடனாக
தேங்காய் உடைத்தான்
மாணவன், 
"கடவுளுக்கு".

1 comment:

  1. நல்லாயிருக்கு மச்சி.. :-))

    ReplyDelete