Thursday, April 22, 2010







நான் கொலை குற்றத்தை விட
கொடுரமான குற்றத்தைக் கூட
செய்திருக்கலாம் ...
அதற்கு  நீ
ஆயுள்  தண்டனையோ,
ஏன் மரண தண்டனையோ கூட கொடுத்திருக்கலாம்
ஆனால் நீயோ அதை விட கொடுற   தண்டனையாக
30   நாட்கள்  vacation
கொடுத்து   வீ ட்டிற்கு அனுப்ப நினைக்கரையே ..
உன்னைப் பார்க்காமல் எப்படி இருப்பேன்
எனது அருமை பல்கலைக்கழகமே ....

1 comment:

  1. தாங்கள் வஞ்சபுகழ்ச்சி அணியினை கையண்டிருபதாக உணர்கின்றேன் .................

    ReplyDelete