Tuesday, April 6, 2010

சுனாமி

என்னவளே
கடலோரம் செல்லாதே
மற்றொரு  சுனாமியை
இவ்வுலகம் தாங்காது....

1 comment:

  1. வாழ்த்துக்கள் மச்சி.. :-))

    ReplyDelete